[:ta]ஆண்டுவிழாவும் பரிசில் வழங்கும் நிகழ்வும்[:]
[:ta]
நீர்வேலி வடக்கு ஸ்ரீ செல்லக்கதிர்காம கோவில் அறநெறிப்பாடசாலையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவும் அதனைத் தொடர்ந்து வாணிவிழாவும் பரிசில் வழங்கலும் எதிர்வரும் 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் அறநெறிப்பாடசாலை முன்றலில் நடைபெறவுள்ளது.
0 Comments