10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஆத்மசாந்திப்பிரார்த்தனை அழைப்பிதழ் சிவஸ்ரீ வே.நடராஜ சிவாச்சாரியார்

நிகழும் விஜய வரடம் கார்த்திகைத்திங்கள் 22 ம் நாள் 08.12.2013 அன்று சிவபாதம் அடைந்த ஆவரங்கால் சிவன்கோவில் பிரதமகுருவும் நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சுவாமிநாத இராஜேந்திரக்குருக்களின் உறவுக்காரரும் ஆகிய சிவஸ்ரீ வே.நடராஜ சிவாச்சாரியார் அவர்களின் ஆத்மசாந்தியை முன்னிட்டு சிவசக்தி மணிமண்டபத்தில் 23.12.2013 திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அஞ்சலியுரையும் நடைபெறவுள்ளதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார்  அறிவித்துள்ளார்.

 

0 Comments

Leave A Reply