10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஆனி ஆடி மாத உணவுக்கான அன்பளிப்பு – பாலர்பகல்விடுதி

ஆனி மாத உணவுக்கான அன்பளிப்பு:

 1. 01.06.2016   அமரர் செ.பொன்னம்பலம் 3000/=   நினைவுநாள்  -தகவல் மகன்
 2. 04.06.2016   செல்வி. ஜெயக்குமார் துஸ்ஸந்தி 3000/=  பிறந்தநாள் – தகவல் பெற்றோர்
 3. 05.06.2016   செல்வி  ஜெயக்குமார் பிருந்திகா 3000/= பிறந்தநாள் – தகவல் பெற்றோர்
 4. 06.06.2016   திரு.திருமதி சுபேஸ்குமார் பராசக்தி 3000/= திருமணநாள் -குடும்பத்தினர்
 5. 06.06.2016   அமரர் அல்பிரட் டானியல் 3000/= நினைவுநாள் -தகவல்- மனைவி யாமினி
 6. 07.06.2016   அமரர் வை.சொர்ணம்மா 3000/= நினைவுநாள் -தகவல்- மகன் காங்கேயன்
 7. 11.06.2016    செல்வி அபிராமி செல்வநாதன் 3000/= பிறந்தநாள் – தகவல் பெற்றோர்
 8. 27.06.2016   திரு.செ.சுபேஸ்குமார் 3000/= பிறந்தநாள்  தகவல்-  குடும்பத்தினர்
 9. 28.6.2016    அமரர் சின்னத்துரை பொன்னம்மா 2500/= நினைவுநாள்  -தகவல்-மகள் இராசமலர்

ஆடி மாத உணவுக்கான அன்பளிப்பு:

 1. 01.07.2016 அமரர் ந.சற்குணநாதன்- பொருட்கள்- நினைவுநாள்
 2. 01.07.2016 அமரர் இரத்தினம் பிரபாகரன் 3500/= -நினைவுநாள்
 3. 04.07.2016 அமரர் மனோன்மணி திருநாவுக்கரசு 3000 /= நினைவுநாள்
 4. 06.07.2016 செல்வி கிருபானந்தன் பாரதி 3000/= திருமணநாள்
 5. 12.07.2016 அமரர்.வே.சி.அப்புத்துரை 3000/= நினைவுநாள்
 6. 18.07.2016 திரு.கு.வரதகுலசிங்கம் பொருட்கள்
 7. 25.07.2016 அமரர்.தம்பையா கதிரவேலு 3000/= நினைவுநாள்
 8. 31.07.2016 அமரர் .சண்முகம் பாலமுருகன் -பொருட்கள்-நினைவுநாள்
 9. திருமதி ஜீவா வாசுகி (கனடா) 12 000/=
 10. திரு.பொ.பத்மநாதன் (கனடா) 11 250/=
 11. திருமதி சைரு.செல்வராசா (கனடா) 11 250/=
 12. திருமதி J.மாலதி (கனடா) 11 250/=
 13. திரு.ந.ஞானேந்திரன் (கனடா) 11 250 /=
 14. திரு.பொ.பஞ்சநாதன் (கனடா) 11 250 /=
 15. திரு.தி.சிறீநாதன் (கனடா)  11 250 /=
 16. திருமதி சி.அழகம்மா (இலண்டன்) 5000/=

 

 

 

0 Comments

Leave A Reply