இன்று மாலை 13.07.2013 ஆனி உத்தரத்தினை முன்னிட்டு நீர்வேலி கந்தசாமி கோவிலில் திருமஞ்சத்திருவிழா நடைபெற்றது.இன்று காலை விசேட அபிடேகம் நடைபெற்று மாலை முருகப்பெருமான் திருமஞ்சத்தில் வீதிவலம் வந்தார்.படத்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments