10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஆன்மீகப்பணிக்கு உதவுங்கள்……

சைவ சீலர்களே !
சைவமும் தமிழும் நிலைபெற்று இருப்பதற்கு புராணங்கள் முக்கிய காரணமாகும்.கந்தபெருமானின் பெருமைகளை கூறும் திருச்செந்தூர் புராணம் கிடைப்பதற்கு அருமையாக உள்ளது. எனவே அப்புத்தகத்தினை அச்சிட்டு வெளியிட முயற்சித்துள்ளோம். அதற்குப் பெருந்தொகைப்பணம் (150 000) தேவைப்படுகிறது.சைவ அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியினை வழங்கினால் இப்புத்தகத்தினை அச்சிட்டு வெளியிடலாம். திருச்செந்தூர் புராணம் எனும் புத்தகத்தினை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. – தொடர்புகளிற்கு பிரம்மஸ்ரீ  சோமதேவக்குருக்கள் அரசகேசரிப்பிள்ளையார் தேவஸ்தானம் நீர்வேலி 021 223 0578

0 Comments