10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஆற்றிய பணிகள் மகத்தானவை…………… Dr . இ. விசாகரூபன்.

நீர்வேலி இணையம் தனது மூன்றாண்டு சேவையை பூர்த்தி செய்து நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை இட்டு பெரு மகிழ்வடைவதோடு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எமது கிராமத்தில் நிகழும் நிகழ்வுகளை உலகெங்கும் பரந்து வாழும் நம் இனிய உறவுகளிற்கு தெரியப்படுத்துவதில் இவ்விணையம் என்றும் முன்னிலை வகிக்கின்றது. தன் மூன்றாண்டு நிறைவையொட்டி இவ்விணைய இயக்குனர்கள் எம்மூர் பாடசாலைகள், முன்பள்ளிகள் ஆகியவற்றில் ஆற்றிய பணிகள் மகத்தானவை. இவ்விணையம் என்றும் தன் சேவையை சிறப்பாக வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  -Dr . இ. விசாகரூபன். பல்வைத்திய நிபுணர்.

0 Comments

Leave A Reply