10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஆலய மஹோற்சவ ஆரம்பக் கிரியைகள்- செல்லக்கதிர்காம ஸ்வாமி .

DSC00240நீர்வேலி செல்லக்கதிர்காம  முருகன் கோவிலில்   நாளை மறுதினம்  புதன்கிழமை   (12.06.2013) கொடியேற்றத்துடன்  மஹோற்சவம் நடைபெறவுள்ளது. அதற்கான முகூர்த்தபந்தக்கால்  சென்ற
வாரம் சுபவேளையில் நாட்டப்பெற்றது.அழகியதான கொடிப்படம் புதிதாக வரையப்பெற்று கொடியேற்ற ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறது.இன்று திங்கட்கிழமை (10.06.2013) விநாயகப்பெருமானுக்கு, மஹாகணபதி ஹோமம் நடைபெற்று, விநாயகக்கடவுளுக்கு விசேட அலங்காரத்துடன் வழிபாடு செய்யப்பட்டது.

946746_484030545001469_589794651_n

DSC_0356DSC00249

0 Comments

Leave A Reply