10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இணையத்தின் எட்டாங்கட்ட உதவி -(பன்னாலை- அச்செழு)

நியூ நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் 16.04.2020 வியாழக்கிழமை பி.ப 4.00 மணியளவில் எட்டாங்கட்டமாக நீர்வேலி கிழக்கு பன்னாலையைச்சேர்ந்த மிகுதி 70 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் பன்னாலை சிவசக்தி சனசமூக நிலையத்தில் வைத்தும் அச்செழு மக்கள் 24 குடும்பங்களுக்கு அச்செழுவில் உள்ள வீடு ஒன்றிலும் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நீர்வேலி தெற்கு நீர்வேலியில் வதியும் புவனகுமார் மற்றும் இந்திரகுமார்(இராசா டீசல்) ஆகிய குடும்பத்தினர் இணைந்து எமது இணையத்திடம் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளினை கையளித்திருந்தனர். அவர்களின் கருணை உள்ளத்திற்கு மிகுந்த நன்றிகள்.

0 Comments