10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இணையத்தின் ஏற்பாட்டில் ஏழாங்கட்ட உதவி -(பன்னாலை)

நியூ நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில்  16.04.2020   வியாழக்கிழமை ஏழாங்கட்டமாக நீர்வேலி கிழக்கு  பன்னாலையைச்சேர்ந்த  40 குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொருட்கள் பன்னாலை சிவசக்தி சனசமூக நிலையத்தில் வைத்து  வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரான்ஸ் நாட்டில் வதியும் இரத்தினம் செல்வக்குமார் 20 000 ரூபாவினையும்  மற்றும்  பிரான்ஸ் நாட்டில் வதியும் வேலுப்பிள்ளை ஈசன் 15 000 ரூபாவினையும் நீர்வேலி தெற்கு ஐயாவத்தை வீதியைச் சேர்ந்த இரத்தினம் ரவிக்குமார் 5500 ரூபாவினையும் வழங்கியிருந்தனர்.எமது இணையம் சார்பாக அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

0 Comments