10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]இணையத்தின் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி கொப்பிகள்[:]

[:ta]

எமது இணையத்தில் வெளியான செய்தியினை அறிந்து கொண்டு வசதி குறைந்த கற்றலில் ஆர்வமுள்ள  மாணவரகளுக்கு  கற்றலை தூண்டும் முகமாக 20  000 ரூபா பெறுமதியான பயிற்சிக் கொப்பிகளை பிரான்ஸ் இல் உள்ள அமைப்பு( SRI SATHYA NARAYANA PADHUGA TEMPLE- BHAGAVATE) ஒன்று இணையத்திடம் கையளித்திருந்தது. அதனை நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்  சுடர் கல்வி நிலைய நிர்வாகி  ஊடாக சமூகசோதி திரு பரராஜசிங்கம் அவர்களால் 20.12.2018 அன்று வழங்கப்பட்டது. அனைவருக்கும் எமது இணையத்தின்  நன்றிகள் உரித்தாகுக.

[:]

0 Comments

Leave A Reply