10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]இணையம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.[:]

[:ta]

www.newneervely.com – நீர்வேலி இணையமானது Drone Camera மூலமாக அரசகேசரி விநாயகனின் தேர்த்திருவிழாவினை வானத்தில் இருந்து ஒளிபரப்பியிருந்தது.இதற்கு பிரான்ஸ் நாட்டில் வதியும் நீர்வேலியைச் சேர்ந்த விநாயகனின் அடியவர் திரு.மகேந்திரன் கேசவன் அதற்கான செலவினை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு எமது www.newneervely.com  இணையம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

குறிப்பு – Drone Camera மூலமாக எடுக்கப்படுகின்ற வீடியோக்களிற்கு ஒலி இடம்பெறுவதில்லை. இதனை கவனத்தில் கொள்ளவும்.[:]

0 Comments

Leave A Reply