இதன் சேவை மேலும் சிறப்படைக…………
newneervely.com இணையத்தளம் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்வதையிட்டு அவ்விணையத்தளத்திற்கும் அதன் இயக்குனர் அவர்களிற்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எமது கிராமத்தின் செய்திகளை சிறப்பான வகையில் உலகெங்கும் வாழும் எம் கிராமத்து உறவுகள் உடன் அறிந்திட இத்தளம் பெரிதும் உதவுகிறது. வரும் ஆண்டுகளில் இதன் சேவை மேலும் சிறப்படையவும் விரிவடையவும் வாழ்த்துவதோடு எமது பங்களிப்பையும் இத்தளத்திற்கு வழங்குவோமாக. நன்றி.
-R.Visagarooban (Dentist )
Neervely
0 Comments