10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இந்தியத்தணைத் தூதுவரால் நூல்கள் அன்பளிப்பு

14.12.2016 அன்று சீ.சீ.த.க பாடசாலைக்கென இந்தியத்தணைத் தூதுவரால் நூல்கள் ஒரு தொகுதி  அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது இந்தியத்தணைத் தூதுவர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

0 Comments