10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இந்துகலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ”அருணகிரிநாதர் சுவாமிகள் ”விழா

Arunagiriஇந்துகலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ”அருணகிரிநாதர் சுவாமிகள் ”விழாவானது எதிர்வரும் 05.10.2013 சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு  நீர்வேலி திருமுருகன் மண்டபத்தில் தலைவர் திர.ந.சிவசுப்பிரமணியம் (செட்டியார் தலமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதமவிருந்தினராக செல்வி ச.பிறேமினி அவர்கள் (உதவி பிரதேச செயலர் -கோப்பாய்) திர.மாணிக்க நடராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக செல்வி ச.தெய்வலக்ஸ்மி அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ச.முருகையா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இவ்விழாவில் சிறப்புச்சொற்பொழிவாற்ற மயுரகிரிசர்மா அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.அத்துடன் நீர்வேலியில் உள்ள அனைத்து அறநெறிப்பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இதனைத்தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

0 Comments

Leave A Reply