10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது – 2018[:]

[:ta]

இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது – 2018 விருது வழங்கும் வைபவம் நேற்றய தினம் (17.02.2019 ) கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் அவா்களின் தலைமையில் நடைபெற்றதது.

இந்நிகழ்வில் நீர்வேலி செல்லக்கதிர்காம சுவாமி அறநெறிப்பாடசாலை மாணவி செல்வி. ஜெ. தனஜா அவர்கள் கதாப்பிரசங்க துறையில் தேசிய நிலையில் இரண்டாம் இடம்பெற்றமைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

[:]

0 Comments