10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இந்த ஆண்டுக்கான புதிய மன்றங்கள் அத்தியார் இந்துக்கல்லூரியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளன

qஅத்தியார் இந்துக்கல்லூரியில் இந்த ஆண்டுக்கான புதிய மன்றங்கள் கடந்தவாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.அதிபர் ஆசிரியர்கள் மேற்பார்வையில்  நடைபெற்ற கூட்டங்களில்  இந்துமாமன்றம் தமிழ்மன்றம் விஞ்ஞானகணிதமன்றம் ஆங்கிலமன்றம் போன்றவற்றிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கான பொறுப்புகளும் கையளிக்கப்பட்டன.

0 Comments