அனைத்து இடங்களிலும் பரந்து வாழும் எமது ஊரவர்கள் அனைவருக்கும் எமதினிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை எமது இணையம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments