எங்கள் நீர்வேலி கிராமத்தின் அனைத்துச்சொந்தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. பிறக்கின்ற 2015 ம் ஆண்டானது அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையவும் அனைவருடைய வாழ்விலும் வளம் பெருகவேண்டும் எனவும் வாழ்த்துகின்றோம்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments