10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இன்று அரசகேசரி விநாயகப்பெருமானுக்கு கொடியேற்றம்

3-680x360இன்று 09.09.2013 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு அரசகேசரி விநாயகப்பெருமானின்  கொடியேறற்றத்திருவிழா நடைபெறவுள்ளது.இன்று ஆரம்பமாகும் கொடியேற்றத்தில் இருந்து பதினொரு தினங்கள் திருவிழா நடைபெறும்.அனைத்து விநாயகன் அடியார்களையும் கலந்து கொண்டு எம்பெருமானின் அருளைப்பெறுக

0 Comments

Leave A Reply