நீர்வேலி வடக்கு காளி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 16.03.2013 இன்று கொடியேற்றத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments