10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இன்று சிறப்பாக நடைபெற்ற றோ.க.த.க வின் பரிசளிப்பு விழா

IMG_6706இன்று 07.07.2013 றோ.க.த.க வின் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.விருந்தினர்கள் கோலகலமாக அழைத்துவரப்பட்டு விழாவானது ஆரம்பிக்கப்பட்டு விருந்தினர் உரையைத்தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.இதில் சிறப்பு நிகழ்வாக தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலைமட்டத்தில் புலமைப்பரிசிலில் கூடிய புள்ளி பெற்றமாணவி ம.கலைநிலாவிற்கு அமரர் கோபலசிங்கம் ஞாபகார்த்தமாக அவருடைய மகனும் கனடாவில் வதிபவருமான ஜீவா அவர்களால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.திரு ஜீவா அவர்கள் வருடாவருடம் துவிச்சக்கரவண்டி ஒன்றினை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.அதனைத்தொடர்ந்து மாணவர்களுடைய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

IMG_6708

IMG_6708IMG_6726IMG_6745IMG_6740IMG_6792IMG_6769IMG_6795IMG_6775IMG_6811IMG_6952IMG_6954IMG_6870IMG_6883IMG_6892IMG_6949IMG_6950IMG_6835IMG_6846IMG_6857IMG_6975IMG_6989IMG_7002IMG_7059IMG_7064IMG_7201IMG_7261IMG_7268

0 Comments

Leave A Reply