இன்று சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலையின் பரிசளிப்பு விழா
ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை பரிசளிப்பு விழா 24.08.2013 சனிக்கிழமை இன்று பி.ப 02.30 மணிக்கு நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்தில் தலைவர் திரு.ந.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.24 ஆவது ஆண்டு விழாவும் பரிசளிப்பும் என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில் உரைகளைத்தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 Comments