இன்றைய உதயன் பத்திரிகையில் நீர்வேலி பாலர் நிலையம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.
இன்றைய உதயன் பத்திரிகையில் கோப்பாய் சண்முகம் எழுதிய நீர்வேலி பாலர் நிலையம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.
இன்றைய உதயன் பத்திரிகையில் கோப்பாய் சண்முகம் எழுதிய நீர்வேலி பாலர் நிலையம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.
அறிவித்தல்
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
எதிர்வரும் சித்திரை மாதத்திலிருந்து தீபம் இணைய சஞ்சிகை {www.theebam.com} தீபம் வாசகர்களுக்காக “எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா” என்ற தலைப்பில் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த எம்மவர்களின் சொந்த ஊர் தொடர்பான கட்டுரை வழங்க த்தீர்மானித்து உள்ளது.நீங்கள் உங்கள் ஊரின் பெயரின் தோற்றத்தினையும்,பெருமையினையும், உங்கள் ஊரை வளர்த்த பெரியோர்கள் அடங்கலாக எழுதி அனுப்புங்கள்.கிடைக்கும் கிரமப்படி அவை மாதாந்த மலரில் வெளியிடப்படும்.அனுப்பவேண்டிய மின்-முகவரி
manuventhan@hotmail.com
நன்றிகள்
தீபம்
This article is the prrof that our Paalar Nilayam is on the way to becoming a leading early learning centre in our region under the new management of Mr Pathmanathan & Team.
Very pleased with what they have achieved in just less than two months.