10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இன்றைய (15 ம் திருவிழா) மாம்பழத்திருவிழா நேரலையில்..

5இன்று 11.04.2014 வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி பி.ப 4.00 மணிக்கு மாம்பழத்திருவிழா நேரலையில் காண்பிக்கப்படவுள்ளது.நாளை வேட்டைத்திருவிழாவும் சப்பறம் தேர் தீர்த்தம் என்பனவும் நேரலையில் காண்பிக்கப்படவுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

0 Comments

Leave A Reply