newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

இரண்டு பாடசாலைகளில் ஒரே நாளில் இல்லமெய்வல்லுநர் போட்டி

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை மற்றும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் சனிக்கிழமை 14.02.2015 அன்று வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு நடைபெறவுள்ளது.நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் பிரதம விருந்தினராக   மகளீர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்

0 Comments