10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]இராஐ வீதி ஏழாம் கட்டைக்கு முன்பாக உள்ள வீதிக்கு அடிக்கல்[:]

[:ta]29.12.2018  சனிக்கிழமை நீர்வேலி மேற்கு இராஐ வீதி ஏழாம் கட்டைக்கு முன்பாக உள்ள வீதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்    

[:]

0 Comments