இராசவீதியில் உள்ள வீட்டில் திருடர்கள் கைவரிசை….
22.11.2015 இரவு நீர்வேலி இராசவீதியில் இராசன் கடைக்குப்பக்கத்தில் உள்ள வீட்டில் நகைகள் திருட்டுப்போயுள்ளது. திருடர்கள் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பெறுமதியான நகைகளை திருடிச்சென்றுள்ளனர். பொலிசார் மற்றும் கிராமசேவையாளர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
0 Comments