இராஜேஸ்வரி அம்மன் கொடியேற்றத்திருவிழா 14/5/2013 அன்று நடைபெற்றது.
நீர்வேலி வடக்கு இராஜேஸ்வரி அம்மன் கொடியேற்றத்திருவிழா 14/5/2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. அண்மைக்காலங்களில் இக்கோவில் அழகாக கட்டப்பட்டு காட்சியளிக்கிறது. வருடாவருடம் மஹோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழமை.இராஜேஸ்வரி அம்மன் கொடியேற்றத் திருவிழாப்படங்கள்
0 Comments