10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானகாந்தன் அவர்கள்[:]

[:ta]

கண்டி போதனா வைத்திய சாலையில் முதன்முதலாக இதய மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் பிரதான பங்கு வகித்த நீா்வேலியைச் சோ்ந்த சத்திரசிகிச்சை நிபுணா் குமாரதாசன் ஞானகாந்தன் நீா்வேலி மக்களால் இன்று 03.09.2017 மாலை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டாா். நீா்வேலி தெற்கு ஸ்ரீமுருகன் மாதா் சங்க மண்டபத்தில் இந்த வைபவம் எளிமையாக நடத்தப்பட்டது.

[:]

0 Comments

Leave A Reply