இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III க்கு பதவி உயர்வு
நீர்வேலி மத்தி நீர்வேலியைச் சேர்ந்த திரு இராமநாதன் குணநாதன் அவர்கள் சேவைமூப்பு மற்றும் திறமை அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III பதவிக்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் 11.06.2011 முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று கிடைக்கப் பெற்றுள்ளது. தீவக வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் முந்நாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments