10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இலங்கை_கல்வி_நிருவாக_சேவை-111 சித்தியடைந்தோர்

இலங்கை_கல்வி_நிருவாக_சேவை-111 மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சை -வாய்மூல பரீட்சைக்கு அழைக்கவுள்ளோரில் நீர்வேலியைச் சேர்ந்த திரு.காந்தரூபன் ஆசிரியரும் கஜந்தன் ஆசிரியரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  எமது ஊருக்கு பெருமை சேர்த்த    இருவருக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகுகnn1n
812 பேர்களின் பேர் வெளியீடு
515 பேர்கள் தெரிவு
328 பேர் தமிழ் மொழி மூலம்
(சிலர் இரு பிரிவில் தெரிவாகியுள்ளனர்)

பாடங்களும் பாட இலக்கமும் கீழ்வருமாறு

General 11
Sinhala 21
Tamil 22
English 23
Mathematics 24
Science 25
Commerce 26
Information Technology 27
Physical Education 28
Buddhism 29
Christianity 30
Hindu 31
Islam 32
Student Guidance and Counselling 33
Music 34
Dancing 35
Arts 36
Special Education 37
Planning 38
Primary Education 39
History 40
Agriculture 41
Home Science 42
Engineering Technology 43

வெற்றிட எண்ணிக்கை கீழ்வருமாறு

General Carder 79
Sinhala 40
Tamil 41
English 37
Mathematics 25
Science 26
Commerce 15
Health Studies 38
Buddhism 23
Christianity 2
Hindu 3
Islam 2
Planning 31
Information Technology 10
Guidance and Counselling 8
Western Music 5
Arts 5
Dancing 7
Special Education 32
Primary education 59
History 17
Agriculture 05
Home Science 04
Engineering Technology 025 4 3 2 18

7

6

0 Comments

Leave A Reply