10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இலண்டனில் “கலைமாலை“ நிகழ்வு இம்மாதம் 25 ம் திகதி…

rrrஇலண்டனில் கடந்த 13 வருடங்களாக ஐப்பசி (October) மாதத்தில் நடைபெற்று வந்த  “கலைமாலை“ நிகழ்வு இந்த வருடம் பலரது வேண்டுகோளுக்கு இணங்க ஆனி (June) மாதம் 25 ம் திகதி மாலை 5.00 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர்வேலி நலன்புரிச்சங்கமும் அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இணைந்து நடாத்தும் மேற்படி விழாவானது  தொடர்ச்சியாக சிறப்பாக நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ராகாஸ் இசைக்குழுவின் இன்னிசை மழையில் நனைய அனைவரையும் அழைக்கின்றோம்  என நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

qw

0 Comments

Leave A Reply