10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இலண்டனில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் நடாத்தும் ”கலைமாலை” நிகழ்வு நேரலையாக…

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலண்டன் மற்றும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் ஆகிய இரண்டு அமைப்புக்களும் இணைந்து நடாத்தும் கலைமாலை 2014 நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 18.10.2014 அன்று இலண்டன் நேரப்படி மாலை 5.00 மணிக்கு அங்குள்ள பாடசாலை ஒன்றில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை எமது இணையத்தளத்தின் ஊடாக நேரலையில் காண்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சனிக்கிழமை 18.10.2014 அன்று இலங்கை நேரப்படி இரவு 9.30 மணியில் இருந்து அதிகாலை 1.30 வரை நேரலை காண்பிக்கப்படும். கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் நீர்வேலி மக்கள் உரிய நேரத்தில் பார்வையிடுமாறு நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 Comments