10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினரின் 11 வது ஆண்டு நிறைவு விழாவும் “கலை மாலை” நிகழ்வும்

cccccஎமது பாடசாலையான நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினரின் 11 வது ஆண்டு நிறைவு விழாவும் “கலை மாலை நிகழ்வும் ” நடைபெறவுள்ளது.எதிர்வரும்  27.10.2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை 04.30 மணியளவில் EAST HAM TOWN HALL LONDON E6 2RP என்ற இடத்தில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. விசேட நிகழ்ச்சியாக இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வருகைதரவுள்ள உலகப்புகழ் பெற்ற வீணை வித்துவான் ராஜேஸ் வைத்தியா அவர்களின் சிறப்பு வீணை கச்சேரியும் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்…                                                                                         உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 

தொடர்புக்கு-

  • திருவாசகம்           07966580977
  • செல்வநாதன்            07807784478
  • சுபேஸ்குமார்                   07949234935

ccccc

0 Comments