லண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்திடம் உதவிகோரிநிற்கும் நீர்வேலி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை
லண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்திடம் உதவிகோரிநிற்கும் நீர்வேலி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை சமூகத்தினர்.தற்போது கல்வித்திணைக்களம் 5 இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளது.இந்த நிதியில் சுமார் 100 அடி மதில் கட்டப்பட்டு கேற் புதிதாக அமைத்து வர்ணம் பூசப்ப்பட்டு பூக்கன்றுகள் சிறுவர் பூங்கா என்பன திருத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.மதிலினை பூரணமாகவும் பாடசாலையின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும் மிகுதி மதிலினை கட்டிமுடிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் பாடசாலை சமூகத்தினர் லண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்திற்கு உதவி கோரி அனுப்பியகடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இப்பாடசாலையில் கற்ற வெளிநாடுகளில் வதியும் பழையமாணவர்களை நீர்வேலி நலன்புரிச்சங்கத்திடம் தொடர்பு கொள்ளுமாறு லண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய நலன்புரி நிர்வாகத்தினரின் தொடர்புகள்
திரு.திருவாசகம் (00442087713999)
தலைவர்
திரு.செ.சுபேஸ்குமார் (00447949234935)
பொருளாளர்
0 Comments