நீர்வேலி சீ.சீ.த.கலவன் பாடசாலையில் கொழும்பு லயன்ஸ் கழகம் மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகளை வழங்கியுள்ளது. மேற்படி நிகழ்வானது 24.10.2016 திங்கட்கிழமை நடைபெற்றது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments