10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இலுப்பையடி வீரகத்தி விநாயகர் கோவில் அபிவிருத்திக்கு உதவுக..

IMG_0218நீர்வேலி தெற்கு பகுதியின் எல்லையில் இருப்பதும் நீர்வேலி கந்தசுவாமி கோவில் வேட்டைத் திருவிழாவின் போது நீர்வைக் கந்தன் வேட்டையாட செல்கின்ற ஆலயமுமாகிய இலுப்பையடி வீரகத்தி விநாயகர் கோவில் அபிவிருத்திக்கு உதவுமாறு விநாயகர் அடியவர்களுக்கு ஆலய பிரதம குருவினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. T.P 077 6589656

IMG_1604IMG_0218IMG_0233

IMG_0228IMG_0227IMG_0226IMG_0225IMG_0224IMG_0223IMG_0222IMG_0216

0 Comments

Leave A Reply