[:ta]
03.09.2017 அன்று நீர்வேலி மத்தி நீர்வேலியைச் சேர்ந்த வைத்தியர் கணபதிப்பிள்ளை பிரதீப் அவர்களும் காயத்திரி அவர்களும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments