இல்ல மெய்வல்லுநர் போட்டி 2013
2013ம் ஆண்டுக்குரிய நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 27.02.2013 புதன்கிழமை பிப.1.30 மணிக்கு எமது பாடசாலை அதிபர். திரு.செ. பத்மநாதன் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது. அதற்குப் பிரதமவிருந்தினராக யாழ் கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.கோ.வரதராஜமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைத்து பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments