இளைஞர் மன்றத்தினர் இரத்தானம் செய்துள்ளனர்.
நீர்வேலி தெற்கு இளைஞர் மன்றத்தினர் 01.03.2014 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நீர்வேலி தெற்கு இளைஞர்கள் இணைந்து இரத்ததான நிகழ்வில் ஈடுபட்டனர்.தானங்களில் சிறந்தது இரத்ததானம் என்பது சுகாதாரப் பழமொழி ஆகும்.எமது இளைஞர்களின் செயலை ஊர்ப்பெரியவர்கள் பராட்டியுள்ளனர்.
Good, well done boys
Kankesanv