10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

உங்கள் சேவை தொடர இறைவன் அருள்புரிவாராக

hhhhhhhhhஇன்றைய இயந்திரமயமான வாழ்வில் பக்கத்து வீட்டில் கூட என்ன நடக்கிறது என தெரியாதபடி மனிதர்கள் நெருக்கடிக்குள் வந்துவிட்டார்கள்.நீர்வேலி செய்திகளை வெளிநாட்டில் வதியும் புலம்பெயர் உறவுகள் அறிவது மட்டுமல்ல எங்கள் ஊரில் இருப்பவர்களே எமது நீர்வேலி இணையத்தினுரடாக செய்திகளை அறியமுடிகிறது. இது அனைவருக்கும் வரப்பிரசாதமாகும். மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த இணையம் நீர்வேலி மக்களுக்காக தொடர்தும் சேவை செய்ய வேண்டும் என வாழ்த்தி அரசகேசரி விநாயகனின் பாதம் பணிகின்றேன்.

நன்றி

திரு கௌரிசங்கர்

இளைப்பாறிய மத்திய வங்கி உத்தியோகத்தர்

0 Comments

Leave A Reply