newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]உங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துகள் ![:]

[:ta]

newneervely.com  திருவிழா காலங்களில் மட்டுமன்றி, நீர்வேலி சார்ந்த செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை தினமும் சுடச்சுட வழங்கும் உங்களுக்கு வெளிநாடுகளில் வாழும் என்னைப் போன்றவர்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அண்மையில் Drone ஐ பயன்படுத்தி நீங்கள் பதிவித்த தேர் திருவிழா காட்சிகள் மிகவும் சிறப்பு !அடுத்த திருவிழாவில் நீங்கள் Virtual Reality போன்றவற்றை உபயோகப்படுத்தி எங்களை கோயிலுக்குள்ளே கொண்டுபோனாலும் ஆச்சரியம் இல்லை !

உங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துகள் !

-கனகசபேசன் அகிலன் இலண்டன்

[:]

0 Comments