10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]உணவு சார் உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா[:]

[:ta]

நீர்வேலி மாதர்சங்கத்திற்கு அருகாமையில்  உணவு சார் உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைகளத்தின்  நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட உணவு சர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா  06.03.2017 திங்கட்கிழமை நீர்வேலி தெற்கு வேதவல்லி கந்தையா நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

[:]

0 Comments

Leave A Reply