[:ta] 12.06.2019 புதன்கிழமை காலை 10.54 தொடக்கம் 11.48 வரையுள்ள சுபவேளையில் பிரம்மஸ்ரீ தி.குமாரசதாசிவசர்மா அவர்களின் பேரனும் திரு.திருமதி பாலரூபன் அவர்களுடைய புதல்வர் சிரஞ்கீவி அபிநயசர்மா அவர்களுக்கு உபநயன முடிவுசெய்யப்பட்டுள்ளது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments