உலகவங்கி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நறுவைத்தாழ் குளம் மதிப்பீடு செய்யப்பட்டது
உலகவங்கி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இன்று 31.10.2013 காலை 7.00 மணியளவில் நறுவைத்தாழ் குளம் மதிப்பீடுப்பணி நடைபெற்றது.யாழ்ப்பாணம் கமநலஅபிவிருத்தி ஆணையாளர் பற்றிக்ஸ் நிறைஞ்சன் அவர்களும் கெயர் நிறுவனத்தைச்சேர்ந்த அதிகாரிகளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினைச்சேர்ந்த அதிகாரிகளும் நீர்வேலி தெற்கு விவசாய சம்மேளனத்தலைவர் திரு சிவஞானம் பொருளாளர் சித்திரா செயலாளர் ஜெயகிருஸ்ணா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 Comments