10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]உலக அன்னையர் தினம் 2019 – ஞாயிற்றுக்கிழமை [:]

[:ta]

உலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவது உலக வழக்கம். ஆகவே 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை 2019 ஆண்டிற்கான உலக அன்னையர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஒரு நாளிலாவது உங்களுடைய பெற்ற தாயை மகிழ்வுடன் இருக்க அருகில் இருந்து உபசரிப்போம்.

[:]

0 Comments