10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

உலக ஆசிரியர் தினம் 2014

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் உலக ஆசிரியர் தினம் 07.10.2014 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது.பாடசாலை அபிவிருத்திக்குழு உபசெயலாளர் திரு.கி.செல்ரன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதம விருந்தினராக அருட்தந்தை யூட்நிக்ஸன் அவர்களும் ஆசியுரை  வழங்குவதற்கு பிரம்மஸ்ரீ தியாகராஜக்குருக்கள் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

IMG_1210

0 Comments