10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஊரின் நடுவே காப்பெற் வீதிகள்..புதுபொலிவுடன் நீர்வேலி

நீர்வேலி கரந்தன்- ஊரெழு வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகிறது.ஐ ரோட் திட்டத்தில், 4.34 கிலோமீற்றர் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுகிறது. ஊரெழுவில் இருந்து கரந்தன் சந்தி ஊடாக நீர்வேலி கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணம் -பருத்தித்துறை பிரதான வீதியை இணைக்கும் வீதி வரை புனரமைப்பு செய்யப்படுகிறது.

0 Comments

Leave A Reply