10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஊரின் புகழ் பரவட்டும்……

எமது ஊரின் புகழ் பரப்பி வரும் நீர்வேலி நலன்புரிச்சங்கத்தின் 17 ஆவது ஆண்டு வாழையடி வாழை நிகழ்வும் ஒன்று கூடல் நிகழ்வும் சிறப்புற நடைபெறுகின்றது. . கனடாவில் வாழும் நீர்வேலி உறவுகள் அனைவரும் முரண்பாடுகள் களைந்து ஒற்றுமையாக அணிதிரண்டு இவ்விழாவினை சிறப்பித்துக்காண்டு இருக்கின்றனர். வெற்றிகரமாக வருடம் தோறும் நடாத்தி வரும் நீர்வேலி நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் எமது இணையத்தின் பாராட்டுகள் உரித்தாகுக. -நன்றி இங்ஙனம் நீர்வேலி இணயம்

0 Comments

Leave A Reply