எமது இணையத்தில் பாலர் நிலையம் தொடர்பாக வெளியான செய்தியால் நல்லபலன்
எமது இணையத்தில் பாலர் நிலையம் தொடர்பாக 06.05.2013 அன்று வெளியான செய்தியால் நல்லபலன் கிடைத்துள்ளது.
”நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியை உயிரோட்டமாக இயங்கச்செய்வதை ஊக்கப்படுத்துமுகமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது நீர்வேலி உறவுகளும் எமது ஊரினில் வசிப்பவர்களும் நதியுதவி செய்யவேண்டிய தேவையுள்ளது.பாலர்பகல்விடுதியில் கல்விபயிலும் மாணவர்களுக்கான உணவுக்காகவும் ஏனைய செலவுகளுக்காகவும் ஒருவர் ஆகக்குறைந்த தொகையாக Rs.2500 ரூபாவினை வழங்க முடியும்.எமது நீர்வேலி உறவுகளே உங்களின் பிறந்ததின நினைவாகவும் திருமணநாள் நினைவாகவும் மகிழ்வோடு உதவிபுரிந்து தியாகசிந்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.அதுபோல இறந்தவர்களின் நினைவாகவும் எமது மாணவர்களுக்காக உதவிபுரியமுடியும்.உணவுக்கான செலவினை பணமாகவும் இதர அன்பளிப்பாகவும் வழங்க விரும்புபவர்கள் நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியை நிர்வகிக்கும் நிர்வாகத்திடம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.”இந்த செய்தியால் எமது நீர்வேலி உறவுகள் பாலர்நிலையத்தின் மாணவர்களுக்கான உணவிற்காக உதவிசெய்ய முன்வந்துள்ளனர்.தத்தமது பிறந்த தினத்தின் போதும் ஏனைய நிகழ்வின் போதும் அதன் ஞாபகார்த்தமாக வழங்கவுள்ளதுடன் சிலர் வழங்கியும் உள்ளனர்.அவர்களின் விபரங்கள் வருமாறு
Paalar Nilayam Lunch Donation List | |
1. Master Brenthan Subeskumar | Birthday 23 rd Feb |
2 .Master Vithooran Subeskumar | Birthday 21 March |
3. Mr Thambimuthu Selvaratnam | Death Anniversary 18 April |
4. Mr Selvanayagam Selvanathan | Birthday 24 March |
5. Miss Abirami Selvanathan | Birthday 11 June |
6. Mrs Rasammah Selvanayagam | Death Anniversary December Date TBA |
7. MasterArjun Selvanathan | Birthday 19 January |
8. Mrs Sivatharsini Selvanathan | Birthday 28 December |
9. Mr Selvaratnam Nanthakumar | Birthday 1 December |
10. Miss Anjali Nanthakumar | Birthday 15 November |
11.Master Navin Nanthakumar | Birthday 10 December |
12. Mrs Sorubakanthi Nanthakumar | Birthday 3 January |
13. Mr & Mrs Nanthakumar | Wedding Anniversary 6 April |
14. Mr Ratnasabapathy Thiagarajah | Death Anniversary October |
15. Mr Senthuran Thiruvasagam | Birthday 28 January |
16. Master Vithushan Thiruvasagam | Birthday 1 May |
17. Mr Maniccavasagan Thiruvasagam | Birthday 5 November |
18. Mrs Niranjini Thiruvasagam | Birthday 22 December |
19.Mr Thushan Tharmadurai | Birthday 23 September |
20.Miss Prithika Jeyakumar | Birthday 5 June |
21. Mr S Subeskumar | Birthday 27 July |
இவர்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு பிறந்ததினத்தின் போதும் ஒவ்வொரு ஆண்டு நிகழ்வின் போதும் இவ்வுதவியினை வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments